இந்திய பிரதமர்

இந்திய பிரதமர்களின் பங்குகள் அவர்கள் ஆற்றிய சேவைகள் பற்றிய சில தகவல்கள்:-*
🇮🇳 மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் - *ஜவஹர்லால் நேரு*
🇮🇳 வங்கிகளை தேசிய மயமாக்கியவர் - *இந்திரா காந்தி*
🇮🇳 தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் - *லால்பகதூர் சாஸ்திரி*
🇮🇳 அமைதி மனிதர் என்று அழைக்கப்பட்டவர் - *லால்பகதூர் சாஸ்திரி*
🇮🇳 பாராளுமன்றம் செல்லாமலே பதவிகாலம் முடித்தவர் - *சரண் சிங்*
🇮🇳 இந்தியாவின் உயர்ந்த விருது மற்றும் பாகிஸ்தான் உயர்ந்த விருது (நிசாமி பாகிஸ்தான்) இரு விருதுகளை பெற்றவர்- *மொரார்ஜி தேசாய்*
🇮🇳 சிம்லா ஒப்பந்தம் கையெழுத்திட்டவர் - *இந்திரா காந்தி*
🇮🇳 இந்தியாவின் முதன்முதலில் அணுகுண்டு சோதனை நடந்தபோது பிரதமராக இருந்தவர் - *இந்திரா காந்தி*
🇮🇳 ஜவஹர்லால் நேரு 1947 ஆகஸ்ட் அன்று ஆற்றிய உரைக்கு பெயர் - *Trust with destiny*
🇮🇳 பிற்படுத்தப் பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டை நடைமுறை படுத்தியவர் - *வி.பி.சிங்*
🇮🇳 வெளிநாட்டு தூதுவராக இருந்து பிரதமரானவர் - *ஐ.கே.குஜ்ரால்*
🇮🇳 பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தென் இந்தியர் - *பி.வி.நரசிம்மராவ்*
🇮🇳 தாராளமயமாக்கப்பட்ட பொருளாதார கொள்கையை அறிமுகம் படுத்தியவர் - *பி.வி.நரசிம்மராவ்*
🇮🇳 IAS முடித்த முதல் இந்திய பிரதமர் - *மன்மோகன் சிங்*
🇮🇳 ஐ.நா. சபையில் ஹிந்தி மொழியில் உரையாற்றியவர் - *அடல் பிகாரி வாஜ்பாய்*
🇮🇳 இரண்டு முறை இடைக்கால பிரதமர் பதவி வகித்தவர் - *குல்சாரிலால் நந்தா*
🇮🇳 மிகக் குறைந்த காலம் பிரதமராக இருந்தவர் - *சந்திரசேகர்*
🇮🇳 மூன்று முறை பிரதமராக இருந்தவர் - *வாஜ்பாய்*
🇮🇳 மிக இளம் வயது பிரதமர் - *ராஜீவ் காந்தி*
🇮🇳 பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமலாக்க பட்ட போது பிரதமராக இருந்தவர் - *பி.வி.நரசிம்மராவ்*
🇮🇳 காங்கிரஸ் கட்சி சேராத முதல் இந்தியா பிரதமர் - *மொரார்ஜி தேசாய்*
🇮🇳 பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்திய பிரதமர் - *ஜவஹர்லால் நேரு*
🇮🇳 துணை பிரதமராக இருந்து பிரதமரானவர்கள் - *மொரார்ஜி தேசாய், சரண் சிங்*
🇮🇳 முதலமைச்சராக இருந்து பிரதமரானவர்கள் - *மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், பி.வி.நரசிம்மராவ், தேவகவுடா*
🇮🇳 இந்திய வெளிநாட்டு கொள்கையின் சிற்பி என்று அழைக்கப்பட்டவர் - *ஜவஹர்லால் நேரு*
*பிரதமர்களின் சமாதிகளின் பெயர்கள்:-*
🇮🇳 சாந்திவனம் - ஜவஹர்லால் நேரு

🇮🇳 சக்திஸ்தல் - இந்திரா காந்தி

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

புலவர்கள் அவர்களின் உவமை பெயர்கள்

மௌரிய பேரரசு