புலவர்கள் அவர்களின் உவமை பெயர்கள்

ஆதி கவி --- வால்மீகி
* அந்தக கவி -- வீரராகவர்
* கவியோகி -- சுத்தானந்த பாரதி
* பாவலர் ஏறு -- சோமசுந்தர பாரதியார்
* பண்டிதமணி -- கதிரேசன் செட்டியார்
* குறிஞ்சி கோமான் -- கபிலர்
* பிரபந்த வேந்தர் -- குமரகுருபரர்
* சித்திரக்கார புலி -- மகேந்திரவர்மன் 1
* சொல்லின் செல்வர் ( இதிகாசம் ) -- அனுமன்
* சொல்லின் செல்வர் ( இலக்கியம் ) -- ரா.பி.சேதுப்பிள்ளை
* சொல்லின் செல்வர் ( அரசியல் ) -- EVK.சம்பத்
* நவீன கம்பர் -- மீனாட்சி சுந்தரம் பிள்ளை
* பதிப்புச் செம்மல் -- ஆறுமுக நாவலர்
* தமிழ் பிராமணர், தத்துவ போதகர்-- ராபர்ட் டி நொபிலி
* இஸ்லாமிய தாயுமானவர் -- குணங்குடி மஸ்தான்
* செந்தமிழ் தேனி, பைந்தமிழ் தேர்ப்பாகன்- - பாரதியார்
* கிறித்தவ கம்பர் -- HA. கிருஷ்ண பிள்ளை
* இஸ்லாமிய கம்பர் -- உமறுப்புலவர்
* ஒல்காப் புலவர் -- தொல்காப்பியர்
* காளக்கவி -- ஒட்டக்கூத்தர்
* இரசிகமணி -- டி.கே.சிதம்பரனார்
* உருவக கவிஞர் -- நா.காமராசன்
* அலர் புலவர் -- உலோச்சனார்
* திருப்பாவை ஜீயர் -- இராமானுசர்
* பட்டர்பிரான் -- பெரியாழ்வார்
* திவ்விய கவி -- பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
* வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, இந்து புத்த சமய மேதை, சன்மார்க்கம் கண்ட மாருதம் -- முத்துராமலிங்க தேவர்

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

மௌரிய பேரரசு