மகாவீரர்

மகாவீரர் பற்றிய சில தகவல்கள்:-
💐 மகாவீர் பிறந்த ஆண்டு - கி.மு. 539
💐 மகாவீரர் தொற்றிவித்த சமயம் - சமண சமயம்
💐 மகாவீர் பிறந்த இடம் - வைசாலி அருகில் குந்தக் கிராமம்
💐 இவர் சார்ந்த வகுப்பு - ஷத்திரிய
💐 மகாவீர் தந்தை பெயர் - சித்தார்த்தர்
💐 சமண சமயத்தில் இவர் 24 தீர்த்தங்கரர்
💐 மகாவீர் தாய் பெயர் - திரிசலா
💐 மகாவீர் மனைவி பெயர் - யசோதா
💐 மகாவீரர் மகள் பெயர் - அனுஜா பிரியதர்சினி
💐 மகாவீரர் எவ்வாறு அழைக்கப்பட்டார் - ஜீனர்
 💐 மகாவீர் குடும்ப வாழ்க்கை விட்டு வெளியேறிய போது வயது - 30
💐 மகாவீர் எத்தனை ஆண்டு உண்மையை தேடி அலைந்தார் - 12
💐 மகாவீர் கைவல்யா என்று ஆன்மிக அறிவு பெறும் போது வயது - 42
💐 மகாவீர் என்பதன் பொருள் - சிறந்த வீரர்
💐 ஜீனர் என்பதன் பொருள் - வென்றவர்
💐 மகாவீரர் இறந்த ஆண்டு - கி.மு.467
💐 மகாவீரர் இறந்த இடம் - பவபுரி (ராஜகிருகம் அருகில்)
💐 மகாவீரர் இறக்கும் போது வயது - 72
💐 மகாவீரர் மூன்று அடிப்படை கருத்துக்கள் - திரிரத்தினங்கள்
1. நல்ல நம்பிக்கை
2. நல்ல அறிவு
3. நல்ல நடத்தை

💐 மகாவீரர் எதற்கு முக்கியத்துவம் அளித்தார் - அகிம்சை
💐 சமண சமயத்தின் இரு பிரிவுகள் - 1. திகம்பரர், 2. ஸ்வேதாம்பரர்
💐 திகம்பரர் என்று அழைக்கப்படுபவர் - ஆடையை அணியாதவர்
💐 திகம்பரர் தலைவராக இருந்தவர் - ஸ்தூலபாகு
💐 ஸ்வேதாம்பரர் என்று அழைக்கப்படுபவர் - வெள்ளையும் ஆடை அணிந்தவர்கள்
💐 முதலாவது சமண சமய மாநாடு நடந்த இடம் - பாடலிபுத்திரம்
💐 முதலாவது சமண சமய மாநாட்டை கூட்டியவர் - ஸ்தூலபாகு
💐 இரண்டாவது சமண சமய மாநாடு நடந்த இடம் - வால்லபி
💐 இரண்வது சமண சமய மாநாட்டிற்கு தலைமை தாங்கியர் - கஸ்மஸ் மானா
💐 சமண சமயத்தை பின் பற்றிய அரசர்கள் - பிம்பிசாரர், அஜாதசத்ரு, சந்திர குப்த மௌரியர்
💐 சமண சமயத்தை பின் பற்றிய தென்னிந்திய அரசர்கள் - கூன்பாண்டியன், மகேந்திர வர்மன், கலிங்கத்து காரவேலன்

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

புலவர்கள் அவர்களின் உவமை பெயர்கள்

மௌரிய பேரரசு