சுப்பிரமணிய சிவா

சுப்பிரமணிய சிவா பற்றிய சில தகவல்கள் :-
🌺 இவர் பிறந்த ஆண்டு - 4 அக்டோபர் 1884
🌺 இவர் சுதந்திரனந்தா என்ற புனைப்பெயர் சூட்டிக் கொண்டார்.
🌺 இவர் வ.உ.சி.யுடன் தமிழ் நாட்டில் இரட்டை யராக திகழ்ந்தார்கள்
🌺 பிபின் சந்திர பாலர் விடுதலை நாளை மீறி தாமிரபரணி பொது கூட்டத்தில் பேசியதற்காக வ.உ.சி. மற்றும் இவரும் கைது செய்யப்படும் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்
🌺 திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட சிவா தொழுநோயால் பாதிக்கப்பட்டார்.
🌺 சிறையில் இருந்த விடுதலையான சிவா தரும்புரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டியில் 'பாரதி ஆசிரமம் என்ற பெயரால் தேச பக்தர்களின் பாசறை ஒன்றை நிறுவினார்.
🌺 இளம் தேசாபிமானிகளுக்கு நாட்டு விடுதலைப் போருக்காக பயிற்சி அளித்தார்.
🌺 சிவாஜி, தேசிங்கு ராஜா ஆகிய மாவீரர்களின் வரலாற்றை நாடகங்களாக்கினார்.
🌺 அரசுக்கெதிராக செயல்பட்ட சிவா மீது நான்கு முறை (1908, 1921, 1922, 1924) குற்றம் சாட்டி வழக்கு தொடுத்து தண்டித்தது.
🌺 இவர் நடத்திய பத்திரிகை - ஞானபாநு (1913)
🌺 இவர் இறந்த ஆண்டு -  23 ஜூலை 1925

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

புலவர்கள் அவர்களின் உவமை பெயர்கள்

மௌரிய பேரரசு