பொது தமிழ்

தமிழ் என்ற சொல்லின் பொருள் :இனிமை
2. செம்மொழிகள் மொத்தம் எத்தனை :8
3. கலைவானர் பிறந்த இடம் :ஒழுகநேரி
4. நம் மாநில விலங்கு :வரையாடு
5. விஷதன்மை கொண்ட மொத்த பாம்புகள் எத்தனை :52
6. மடவாள் என்பதன் பொருள் :பெண்கள்
7. நாண்மணிகடிகை ஆசிரியர் யார் :விளம்பி நாகணார்
8. இசையமுது ஆசிரியர் :பாரதிதாசன்
9. நேரு படித்த பள்ளியின் பெயர் :ஹேரோ
10. பெரியாரின் ஒரே சாதி எது :மனித சாதி
11. கலைகலின் சரணாலயம் எது :ஐராதீஸ்வரர் கோவில்
12. இடம் வகை எத்தனை :3
13. சொல் எத்தனை :4
14. பொதுமை வேட்டல் மொத்தம் எத்தனை பாடல் :430
15. செம்மொழிகலை பட்டியலிட்டவர் யார் :அகத்தியலிங்கம்
16. ஊர் என்னும் பெயரில் எங்கு ஊர் உள்ளது :பாபிலோன்
17. தமிழ் தாத்தா யார் :உ வே சா
18. கணித மேதை யார் :ராமானுசம்
19. குமரகுருபரர் பிறந்த இடம் :திருவைகுன்டம்
20. பூக்கலில் சிறந்த பூ எது :பருத்தி பூ
21. போலி கள் எத்தனை :3
22. சுவை எத்தனை :8
23. கலம் என்பது எத்தனை :12
24. தமிழ்பசி என்னும் நூலின் ஆசிரியர் :சச்சிதாணந்தன்
25. செய்திக்கு வரையறை கொடுத்தவர் யார் :கிப்ளிங்
26. முதல் செயல்திட்ட வரைவாளர் :லேடி லவ்பேஜ்
27. இருபதாம் நூற்றண்டின் இணையில்லாத கண்டுபிடிப்பு :கணினி
28. 174 சிறப்பு பெயர் பெற்றவர் :பாவாணர்
29. யாப்பு என்பது என்ன :செய்யுள்
30. 1812 ஆண்டு திருக்குறலை முதன்முதலில் தஞ்சையில் வெளியிட்டவர் :ஞானபிரகாசம் 
.
31. கம்பர் இயற்றிய நூல் :கம்பராமாயணம்
32. கவி என்பதன் பொருள் :குரங்கு
33. திருவள்ளுவர் காலம் :கி மு 31
34. இந்தியாவில் உள்ள மொழி குடும்பம் எத்தனை :325
35. திராவிடம் என்னும் சொல் எம்மொழி சொல் :தமிழ் மொழி சொல்
36. தொல்காப்பியம் எவ்வகையான நூல் :இலக்கண நூல்
37. உலக நாள்குறிப்பின் முன்னோடி :பெப்பிசு
38. காய்ச்சீர் வகை :4
39. வேட்டுவ தலைவன் :குகன்
40. ஆய கலைகள் எத்தனை :64
41. லிப்ரா என்னும் சொல்லின் பொருள் :புத்தகம்
42. இந்திய நூலக தந்தை :அரங்கநாதன்
43. வெண்பா வகை :6
44. தேசிய கவி யார் :பாரதியார்
45. சத்திய தருமசாலை நிறுவியது யார் :வள்ளலார்
46. இதயகனி என்று யார் யாரால் அழைக்கபட்டார் :எம் ஜி ஆர் மற்றும் அண்ணா
47. பரங்கி மலையில் எம் ஜி ஆர்  எப்போது போட்டியிட்டார் :1917
48. மேதி பொருள் :எருமை
49. மொழி வகை :3

50. குடிமக்கள் காப்பியம் : சிலப்பதிகாரம்

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

புலவர்கள் அவர்களின் உவமை பெயர்கள்

மௌரிய பேரரசு