அறிவியல்

அறிவியல் :*

🔬🔬🔬🔬🔬🔬🔬🔬🔬

1. குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் - *கிரியோஜனிக்*

2. செல்லியல் - *சைட்டாலஜி*

3. விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு - *அனாடமி*

4. காற்றில் திண்ம பொருளின் இயக்கம் - *அக்ரோடைனமிக்ஸ்*

5. ஒலியியல் - *அக்கவுஸ்டிக்ஸ்*

6. தொல்பொருள் ஆராய்ச்சி - *ஆர்க்கியாலஜி*

7. சூரிய வைத்தியம் - *ஹெலியோதெரபி*

8. நோய் இயல் - *பேத்தாலஜி*

9. உடல் மூட்டு வியாதிகள் பற்றிய இயல் - *ரூமட்டாலஜி*

10. உடலின் சிறுநீரக நோய் குணமாக்கும் இயல் - *யூராலஜி*

11. மலைச் சிகரங்கள் பற்றியது - *ஓராலஜி*

12. கனவுகள் பற்றிய ஆராய்ச்சி - *ஒனிராலஜி*

13. மருந்தியல் - *ஃபார்மகாலஜி*

14. உடலில் ஏற்படும் கட்டிகள்  - *ஆன்காலஜி*

15. பட்டுப்பூச்சி வளர்ப்பு - *செரிகல்சர்*

16. மீன்வளர்ப்பு - *ஃபிஸிகல்சர்*

17. உளவியல் - *சைக்காலஜி*

18. மொழியியல் - *ஃபினாலஜி*

19. குழந்தைகள் பற்றிய படிப்பியல் - *பீடியாடிரிக்ஸ்*

20. பாறை படிவ இயல் - *பேலியண்ட்டாலஜி*

21. பறவையில் - *ஆர்னித்தாலஜி*

22. பற்களைப் பற்றி படிப்பது - *ஒடோன்ட்டாலஜி*

23. நரம்பியல் - *நியூராலஜி*

24. மண்ணில்லா தாவர வளர்ப்பு - *ஹைட்ரோஃபோனிக்ஸ்*

25. தோட்டக்கலை - *ஹார்டிகல்சர்*

26. திசுவியல் - *ஹிஸ்டாலஜி*

27. நாணயங்களைப் பற்றியது - *நியுமிக்ஸ்மேட்டிக்ஸ்*

28. பூஞ்சையியல் - *மைக்காலஜி*

29. புறஅமைப்பு அறிவியல் - *மார்ப்பாலஜி*

30. உலோகம் பிரித்தல் - *மெட்டலார்ஜி*

31. சொல்லதிகாரவியல் - *லெக்சிகோ கிராஃபி*

32. பெண்களின் கருத்தரிப்பு பற்றி படிப்பது - *கைனகாலஜி*

33. முதியோர் பற்றிய படிப்பு - *ஜெரன்டாலஜி*

34. மனித மரபியல் - *ஜெனிடிக்ஸ்*

35. தடய அறிவியல் - *ஃபாரன்சிக் சைன்ஸ்*

36. பூச்சியியல் - *எண்டமாலஜி*

37. மண்பாண்டத் தொழில் - *செராமிக்ஸ்*

38. விலங்குகளின் இடப்பெயர்ச்சி - *பயானிக்ஸ்*

39. விண்வெளி கோள்களின் ஆராய்ச்சி - *அஸ்ட்ரானமி*

40. வானவியல் - *அஸ்ட்ராலஜி*

41. ஆதிமனித தோற்றம், வளர்ச்சி - *ஆந்த்ரோபாலஜி*

42. சுற்றுப்புற சூழ்நிலையியல் - *எக்காலஜி*

43. பிறப்பு, இறப்பு பற்றிய புள்ளி விவரம் - *டெமோகிராபி*

44. ரேகையியல் - *டேக்டைலோ கிராஃபி*

45. விஷங்கள் பற்றிய ஆராய்ச்சி - *டாக்ஸிகாலஜி*

46. மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - *காப்பர் சல்பேட்*

47. ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது - *பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை*C


48. பால், தயிராக மாறும் மாற்றம் - *மித வேகமாற்றம்*

49. மண்ணெண்ணெயில் நனைக்கப்பட்டத்துணி எரிதல் நிகழ்வு - *அதிவேகமாற்றம்*

50. ரவையில் கலந்தூள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - *காந்தப்பிரிப்பு முறை*

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

புலவர்கள் அவர்களின் உவமை பெயர்கள்

மௌரிய பேரரசு