மின்சாரவியல்

பொது அறிவு - மின்சாரவியல் தொடர்பான வினா விடைகள்

1. அணுமின் நிலையங்களில் பயன்படும் தனிமம்?
💥 - யுரேனியம்

2. மின் வெப்ப சாதனங்களில் மின்னோட்டத்தினால் வெப்பத்தை உருவாக்குவது?
💥 - நிக்ரோம்

🎪 அதிக தகவல்களுக்கு TNPSC-GK நண்பர்கள் Fb குரூப்பை பாருங்க ♻

3. மின் உற்பத்தி நிலையங்களில் .............. எனப்படும் பெரிய சுழலும் சக்கரங்கள் அமைந்துள்ளன.?
💥-             டர்பைன்கள்

4. மின்னோட்டத்தை தரும் மூலம் ...........?
💥 - மின்கலம்

5. இந்தியாவில் காற்றாற்றல் மூலம் மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
💥- தமிழ்நாடு

6. பெரும்பாலான காற்றாலைகள் தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன?
💥 - தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி

7. முதன் முதலில் மின்கலத்தை உருவாக்கிய இத்தாலி விஞ்ஞானி யார்?
💥 - லூயி கால்வானி

8. சூரிய மின்கலன்கள் ஒளியாற்றலை .............. ஆற்றலாக மாற்றுகின்றன.?
💥- மின்

9. மின்சுற்றுகளில் செல்லும் மின்னோட்டத்தைக் கண்டறியும் கருவி?
💥 - கால்வனா மீட்டர்

10. மின்னோட்டத்தின் காந்த விளைவைக் கண்டுபிடித்தவர்?
💥 - கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட்

11. கடத்தி ஒன்றின் வழியே மின்னோட்டம் செல்லும் போது அதைச்சுற்றி ------------ உருவாகிறது?
💥 - காந்தப்புலம்

12. மின்சுற்றில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அமைப்பு?
💥- மின் உருகு இழை

13. முதன்மை மின்கலன்கள் என்பவை ------------ - ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடியவை.

14. துணை மின்கலன்கள் என்பவை --------------?
💥- மின்னேற்றம் செய்து, மீண்டும் பயன்படுத்தக் கூடியவை.

15. மின்னோட்டம் செல்லும் போது மின்சுற்று ............. எனவும், மின்னோட்டம் செல்லாதபோது மின்சுற்று ............. எனவும் கூறலாம்?
💥- மூடிய சுற்று, திறந்த சுற்று

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

புலவர்கள் அவர்களின் உவமை பெயர்கள்

மௌரிய பேரரசு