ஹமயூன் வரலாறு

ஹுமாயுன் என்றால் அதிர்ஷ்டசாலி.
பாபரின் மரணத்திற்கு பிறகு கி.பி.1530 ஆம் ஆண்டு மொகலாய மன்னராக பொறுப்பேற்றார்.
கி.பி 1508 ஆம் ஆண்டு காபூலில் பிறந்தார்.
தனது 20 ஆம் வயதில் பதக் ஷானில் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இவருடைய சகோதரர்கள் காம்ரான், அஸ்காரி மற்றும் ஹிண்டால் அவர்கள்.
கி.பி 1539ம் ஆண்டு செளசாவில் நடைபெற்ற போரில் ஷெர்கானிடம் தோல்வியுற்றார்.
கி.பி 1540ம் ஆண்டு நடைபெற்ற கன்னோசிப்போரிலும் தோல்வியுற்றார்.
மேற்கூறிய இரண்டு போர்களிலும் தோல்வியுற்றதால் அரியணை இழந்து நாடோடியாக வாழ்ந்தார்.
பாரசீக மன்னரின் துணையோடு காம்ரானிடம் இருந்து காபூல், காந்தகாரை திரும்பப் பெற்றார்.
கி.பி 1555ம் ஆண்டு டெல்லி மற்றும் ஆக்ராவை கைப்பற்றி 15 ஆண்டுகளுக்கு பின் அரசரானார்.
கி.பி 1556ம் ஆண்டு மரணமடைந்தார்.

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

மௌரிய பேரரசு

தென்னிந்திய வரலாறு