தாதாசாகேப் பால்கே விருது

தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர்கள்
·     1969 - தேவிகா ராணி (நடிகை)
·     1970 - பி.என்.சர்க்கார் (தயாரிப்பாளர்)
·     1971 - பிரிதிவிராஜ் கபூர் (நடிகர்)
·     1972 - பங்கஜ் மல்க் (இசையமைப்பாளர்)
·     1973 - சுலோச்சனா(நடிகை)
·     1974 - வி.என்.ரெட்டி (இயக்குநர்)
·     1975 - திரேன் கங்கு (நடிகர், இயக்குநர்)
·     1976 - கானன் தேவி (நடிகை)
·     1977 - நிதின் போஸ் (படத்தொகுப்பாளர், இயக்குநர்)
·     1978 - ஆர்.சி.போரல் (இசையமைப்பாளர், இயக்குநர்)
·     1979 - சோரப் மோடி (நடிகர், இயக்குநர்)
·     1980 - ஜெய்ராஜ்(நடிகர், இயக்குநர்)
·     1981 - நௌஷத் (இசையமைப்பாளர்)
·     1982 - எல்.வி.பிரசாத் (நடிகர், இயக்குநர்)
·     1983 - துர்கா கோடே (நடிகை)
·     1984 - சத்யஜித் ராய் (இயக்குநர்)
·     1985 - வி.சாந்தாராம் (நடிகர், இயக்குநர்)
·     1986 - பி.நாகி ரெட்டி (தயாரிப்பாளர்)
·     1987 - ராஜ் கபூர் (நடிகர், இயக்குநர்)
·     1988 - அசோக்குமார் (நடிகர்)
·     1989 - லதா மங்கேஷ்கர் (பின்னணி பாடகர்)
·     1990 - ஏ.நாகேசுவர ராவ் (நடிகர்)
·     1991 - பல்ஜி பென்தர்கர் (இயக்குநர், தயாரிப்பாளர்)
·     1992 - பூபேன் அசாரிகா (இயக்குநர்)
·     1993 - மஜ்ரூ சுலான்புரி (பாடலாசிரியர்)
·     1994 - தீப் குமார் (நடிகர்)
·     1995 - ராஜ்குமார் (நடிகர், பின்னணிப் பாடகர்)
·     1996 - சிவாஜி கணேசன் (நடிகர்)
·     1997 - பிரதீப் (பாடலாசிரியர்)
·     1998 - பி.ஆர். சோப்ரா (இயக்குநர், தயாரிப்பளார்)
·     1999 - ரிஷிகேஷ் முகர்ஜி (இயக்குநர்)
·     2000 - ஆஷா போஸ்லே (பின்னணிப் பாடகி)
·     2001 - யாஷ் சோப்ரா (இயக்குநர், தயாரிப்பாளர்)
·     2002 - தேவ் ஆனந்த் (நடிகர், இயக்குநர்)
·     2003 - மிரிணாள் சென் (இயக்குநர்)
·     2004 - அடூர் கோபாலகிருஷ்ணன் (இயக்குநர்)
·     2005 - சியாம் பெனகல் (இயக்குநர்)
·     2006 - தபன் சின்கா (இயக்குநர்)
·     2007 - மன்னா தே (பின்னணிப் பாடகர்)
·     2008 - வி.கே. மூர்த்தி (படத் தொகுப்பாளர்)
·     2009 - டி. ராமநாயுடு (தயாரிப்பாளர், இயக்குநர்)
·     2010 - கே.பாலச்சந்தர் (இயக்குநர்)
·     2011 - சௌமித்திர சாட்டர்ஜி (நடிகர்)
·     2012 - பிரான் கிரிஷன் சிகந்த் (நடிகர்)
·     2013 - குல்சர் (கவிஞர்)
·     2014 - சசிகபூர் (நடிகர்)
·     2015 -  மனோஜ் குமார் (நடிகர்)

·     2016 – விஸ்வநாத் (நடிகர், இயக்குநர்) 

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

மௌரிய பேரரசு

தென்னிந்திய வரலாறு