இந்தியாவின் புகழ்மிக்க இடங்கள்

🇮🇳இந்தியாவின் புகழ்மிக்க இடங்கள் :

🍂ஆரோவில் :

புதுச்சேரி அருகாமையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனத்தின் உதவியுடன் அமைந்துள்ள சர்வதேச நகரமாகும். இது தற்போது மத்திய அரசின் மேற்பார்வையில் உள்ளது.

🍂காசி:

உத்திரப் பிரதேசத்தில் உள்ளது. இது இந்துக்களின் புண்ணியத்தலம். காசி விஸ்வநாதர் ஆலயம். காசி இந்து பல்கழைக்கழகம் முதலியன இங்கு உள்ளது.

💐பிலாய்

மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. இங்கு இந்தியாவின் மிகப்பெரிய இரும்பு உருக்காலை மற்றும் டீர்நுடு(டீhயசயவ ர்நயஎல நுடநஉவசைஉயட டுவன) உள்ளது
.
🍂சிதம்பரம்:

கடலூர் மாவட்டத்தில் உள்ளது. நடராசர் ஆலயம் மிகச்சிறப்பு வாய்த்து. இக்கோயிலின் கருவறை விமானங்கள் பொன் தகடுகளால் ஆனவை. அண்ணாமலைப் பல்கழைக்கழகம் இங்கு உள்ளது.

🍂புலந்த் தர்வாசா:

பதேபூர் சிக்ரியிலுள்ள உயரமான வாசலாகும். இது அக்பரால் தக்காண வெற்றியைக் கொண்டாட கட்டப்பட்டது.

🍂பரிதாபாத்:

டெல்லிக்கு அருகிலுள்ள தொழிற்கூடங்கள் நிறைந்த நகரம்
.
🍂தண்டி:

காந்தி உப்பு சத்தியாகிரகம் செய்த இடம். இது குஜராத் மாநிலத்தில் உள்ளது.

🍂ஹரித்துவார்:

இந்துகளின் புண்ணியத்தலம். இது உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளது.

🍂கோல்கொண்டா:

ஹைதராபாத்திற்கு அருகில் உள்ள நகரம் இது. இங்கு முன்பு ஒரு வைரச்சுரங்கம் இருந்தது.

🍂இந்தியா வாசல்:

குடியரசுத் தலைவரின் மாளிகையை நோக்கிக் கட்டப்பட்ட ஒரு நினைவுச் சின்னம்.
1914-21 வரையான காலப்பகுதியில், முதல் உலகப் போர் நடைபெற்றபோது பிரான்ஸ், மெசபடோமியா, ஈரான், கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் உயிரிழந்த 82,000 பிரித்தானிய இந்தியப் படைவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது.

🍂ஜாலியன் வாலாபாக்:

அமிர்தசரசில் உள்ள ஒரு இடம். இங்கு 1919-ல் ஜெனரல் டயர் என்பவரால் பல தேச பக்தவர்கள் சுடப்பட்டு இறந்தனர். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்.

🍂ஜூம்மா மசூதி:

இந்தியாவிலேயே மிகப்பெரிய மசூதி இதுவாகும். டெல்லியில் இருக்கும் இந்த மசூதியைக் கட்டியவர் ஷாஜகான்.

🍂ஜோக் நீர்வீழ்ச்சி:

இந்தியாவிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி. 830 அடி உயரம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி உள்ள இடம் கர்நாடகா.

🍂ராஜ்காட்:

இங்கு காந்தி சமாதி உள்ளது. டெல்லியில் உள்ள யமுனை நதிக்கரையில் இச்சமாதி அமைந்துள்ளது.

🍂குருஷேத்திரம்:

இப்போது பானிபட் என அழைக்கப்படுகிறது. இங்குதான் மகாபாரத போர் நடைபெற்றது.

🍂கன்னியாகுமரி:

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது. விவேகானந்தர் பாறை, குமரி அம்மன் ஆலயம், திருவள்ளுவர் சிலை போன்றவை இங்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய இடங்களாகும்.

மீட்டர்கள்:-

💐வெப்பத்தை அளக்க - கலோரி மீட்டர்
💐கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க - குரோனோ மீட்டர்
💐கடல் மட்டத்திலிருந்து உயரம் காண - ஆல்டி மீட்டர்
💐உயர் வெப்பநிலையை அளக்க - பைரோ மீட்டர்
💐மின்னோட்டத்தை அளக்க - அம்மீட்டர்
💐காற்றின் திசைவேகம் காண - அனிமோ மீட்டர்
💐வளிமண்டல அழுத்தம் காண - பாரோ மீட்டர்
💐நீரின் ஆழத்தை அளவிட - ஃபேத்தோ மீட்டர்
💐திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய - ஹைட்ரோ மீட்டர்
💐 பாலின் தூய்மையை அறிய - லாக்டோ மாட்டர்
💐சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய - ஓடோ மீட்டர்
💐பூகம்ப உக்கிரம் அளக்க - சீஸ்மோ மீட்டர்
💐காந்தப் புலங்களை அறிய - மாக்னடோ மீட்டர்
💐இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய - ஹிமோசைட்டோ மீட்டர்
💐நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட - கானாங்கின் போட்டோ மீட்டர்
💐ஒளிவிலகல் எண்ணை அளக்க - ஸ்பெக்ட்ரோ மீட்டர்
💐கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க -ஸ்பியரோ மீட்டர்
💐மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய - பைரோ மீட்டர்
💐உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட -தெர்மோ மீட்டர்
💐திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி - பைக்கோமீட்டர்
💐படிகங்களின் கோணங்களை அளக்க - கோனியோ மீட்டர்
💐ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க - ஆல்கஹாலோ மீட்டர்
💐ஒளியின் அளவை அறிய போட்டோ மீட்டர்
💐நீராவி அழுத்தத்தை அளக்க - மானோ மீட்டர்
💐சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க - கால்வனா மீட்டர்
💐மின்னழுத்த வேறுபாட்டை அளக்க - வோல்ட் மீட்டர்
💐கடலின் ஆழம் அறிய - சோனா மீட்டர்
💐விமானங்களின் வேகத்தை அறிய - டேக்கோ மீட்டர்
💐கார் ஒடும் வேகத்தை அறிய - ஸ்பீடோ மீட்டர்
💐இரத்த அழுத்தத்தை அளக்க - பிக்மோ மானோ மீட்டர்
💐 உப்புக் கரைசலின் அடர்த்தியை அறிய - சாலைனோமீட்டர்
[15/12, 09:08] ‪+91 96265 23545‬: தலகாற்றுக்கள் பெயர்கள் அது வீசும் பகுதிகள் பற்றிய சில தகவல்கள்:-
💨 மிஸ்ட்ரல் - ஃபிரான்ஸ்
💨 போரா - யூகோஸ்லாவிய
💨 பாம்ப்ரியோ - அர்ஜென்டினா
💨 பிரிக்ஃபீல்டர் - ஆப்ரிக்கா
💨 ஹர்மட்டான் - கினியா கடற்கரை
💨 நார்வெஸ்டர் - நியூசிலாந்து
💨 பார்ன் - ஸ்விச்சர்லாந்து
💨 சிமூன் - ஈரான்
💨 சாண்டாஅனா - கலிஃபோர்னியா
💨 காம்சின் - எகிப்து
💨 லிவிச்சி - ஸ்பெயின்
💨 புழுதிப்புயல் - சஹாரா
💨 வில்லி வில்லி - ஆஸ்திரேலியா
💨 பிளசார்ட் - துருவபகுதி படு தொல்லை

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

மௌரிய பேரரசு

தென்னிந்திய வரலாறு