தாவரங்கள் ஒளிச்சேர்க்கை
தாவரங்கள் ஒளிச்சேர்க்கை நடைபெறும் விதம் பற்றிய தகவல்கள்:-
🌤 ஒளிச்சேர்க்கை - தாவரங்கள் தங்களுக்கு வேண்டிய உணவை தாங்களே தயாரித்துக் கொள்கின்றன.
- ஒளிச்சேர்க்கை நிகழ்வு தாவரங்களின் பசுமையான இலைகளில் நடைபெறுகின்றன
- பசும் இலைகள் பச்சையம் மற்றும் சூரிய ஒளி இவற்றின் முன்னிலையில் கரியமிலவாயு மற்றும் நீர் ஆகியவற்றை இணைத்து உணவுதயாரிக்கின்றன
🌤 பசுந்தாவரங்கள் சூரியஒளி ஆற்றல் உதவியுடன் கரியமிலவாயு மற்றும் நீரைப் பயன்படுத்தி பச்சையம் துணைகொண்டு கார்போஹைட்ரேட்டைத் தயாரிக்கும் நிகழ்ச்சி
🌤 ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்ஸிஜன்
🌤 ஒளிச்சேர்க்கைக்கு தேவை - ஒளி ஆற்றல், பச்சையம், கரியமில வாயு, நீர்
🌤 பசுங்கனிகங்கள் - முக்கிய ஒளிச்சேர்க்கை நுண்ணுறுப்பு
- உணவு தயாரிக்கத் தேவையான பச்சைய நிறமிகளைக் கொண்டுள்ள
🌤 ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சி நிலைகள் - ஒளிவினை, இருள்வினை
🌤 ஒளிவினை - நிறமிகள், சூரிய ஒளி ஆற்றல், நீர் ஆகியவற்றை ஈடுபடுத்தி ATP மற்றும் NADPH2 ஆகியவற்றை உருவாக்கும் வினை
🌤 ATP - அடினோசின் டிரை பாஸ்பேட்
🌤 NADPH2 - நிக்கோட்டினமைடு அடினைன் டை நியூக்ளியோடைடு பாஸ்பேட் ஒடுக்கம் அடைந்த்து.
🌤 இருள்வினை - ஒளிவினையில் உண்டான ATP மற்றும் NADPH2 ஆகியவற்றின் உதவியால் கரியமில வாயுவானது
🌤 கார்போஹைட்ரேட்டாக (Co2) ஒடுக்கம் அடையும் வினை - இருள்வினை
🌤 இருள்வினை நடப்பதற்கு ஒளி தேவையில்லை
🌤 நீராவிப் போக்கு - இலைகள் மற்றும் பசுமையான தண்டு மூலம் இழக்கப்படும் நிகழ்ச்சி
🌤 நீராவிப் போக்கு வகைகள் - 3
1. இலைத்துளை நீராவிப்போக்கு
2. கியூட்டிக்கிள் நீராவிப்போக்கு
3. பட்டைத் துளை நீராவிப்போக்கு
1. இலைத்துளை நீராவிப்போக்கு:-
🌤 இலைத்துளைகள் மூலம் நடைபெறுகிறது
🌤 இலைகள் மற்றும் தண்டுகளின் புறத்தோலில் காணப்படும் சிறிய துளைகள் - இலைத்துளை
2. கியூட்டிக்கிள் நீராவிப் போக்கு:-
🌤 இலையின் புறத்தோலின் மீது காணப்படும் மெழுகுப்பூச்சி - கியூட்டிக்கிள்
🌤 மிக குறைந்த அளவில் நீராவிப் போக்கு நடைபெறும்
3. பட்டைத்துளை நீராவிப்போக்கு:-
🌤 பெரிய மரவகைத் தாவரங்களின் பட்டைகளில் காணப்படும் சிறிய துளைகள் - பட்டைத் துளை
🌤 இலைகள் மூலம் நீராவிப்போக்கு நடைபெறுகிறது என்பதை விளக்கும் சோதனை - மணி ஜாடி சோதனை

Comments
Post a Comment