இந்தியப் புவியியல்

இந்தியப் புவியியல் :
1.ஆசியா கண்டத்தில் உள்ள மிகப்பெரிய தீபகற்பம்  ---- இந்தியா
2.நிலப்பரப்பில் இந்தியா -- 7 வது இடம்
3.மக்கள் தொகையில் இநதியா  --- 2 வது இடம்
4.உலக மக்கள் தொகையில் இந்தியா ---  ஆறில் ஒரு பங்கு.
5.இந்தியாவின் நிலப்பரப்பு --- 32,87,263 ச.கி.மீ,
6.இந்திய கடற்கரையின் நீளம் --- 7516.6 கி.மீ.
7.இந்திய வடக்கு எல்லையின் நீளம் --- 15200 கி.மீ,
8.இந்திய நிலப்பரப்பில் கிழக்கு மேற்காக நீளம் ---.2933 கி.மீ.
9.வடக்கு தெற்காக அதிக பட்ச நீளம் ---
3214 கி.மீ.
10.எல்லைகளில் அமைந்துள்ள நாடுகள் --. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம் பூடான் மியான்மர் மற்றும் பங்களாதேஷ் --- 7
11.இந்தியாவின் வடக்கு எல்லை ---  இமயமலை
12.இமயமலையில் தோன்றுகின்ற  முக்கிய நதிகள் --- சட்லெஜ், கங்கை மற்றும் பிரம்மபுத்திரா
13.இந்தியாவின்  வடமேற்கில் அமைந்துள்ள மலைத்தொடர் --- சுலைமான் மலைதொடர்
  சிறப்பு --- பல கணவாய்கள்  அமைந்து உள்ளன,
14.இந்தியாவின் வடமேற்கிலிருந்த முக்கிய கணவாய்கள் --. கைபர், டோச்சி கோமல், மற்றும் போலன் கணவாய்கள்.
15. உலகத்தின் மொத்த நிலப்பரப்பில் இந்திய நிலப்பரப்பு 2%.
16.கணவாய்கள் வழியாக இநதியாவிற்குள் வந்த அன்னியர்கள் --- சாகர், குஷாணர்கள்
ஆப்கானிஸ்தானியர்கள், துருக்கியர்கள் மற்றும் மங்கோலியர்கள்
17.சிந்து நதி உற்பதியாகும் இடம் -- தீபெத்தில் கைலாஷ் என்ற இடம்
18.சிந்து நதியின் முக்கிய கிளைகள் --- ஜீலம், ஜீனாப், ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ்
மொத்த நீளம் --- 2800 கி.மீ.
19. இமயமலையில் அமைந்துள்ள முக்கிய சிகரங்கள்—  எவரெஸ்ட் மற்றும் கஞ்சன் ஜங்கா
20.கங்கை நதி உற்பத்தியாகும் இடம் – இமயமலையில் கங்கோத்ரி என்ற இடம்
மொத்த நீளம் ---2510கி.மீ.
21.பிரம்மபுத்திரா உற்பத்தியாகும் இடம் --  இமயமலையில் கைலாஷ் என்ற இடம் மொத்த நீளம் ---2900 கி.மீ.
22. கங்கைச்சமவெளி பிரதேசத்தின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள முக்கிய நகரம் --- டெல்லி
23.டெல்லி பகுதியில் நடைபெற்ற போர்கள் --- தரைன் போர் , பானிபட் போர்
24.கங்கைச் சமவெளி பிரதேசத்தின் அமைந்துள்ள முக்கிய நகரங்கள் – அஸ்தினாபுரம், பிரயாகை, வாரணாசி, பாடலிபுத்திரம்
25.வடஇந்தியாவில் இருந்து தென்னிந்தியாவை பிரிக்கும் பீடபூமி __  தக்காண பீடபூமி
26.தக்காண பீடபூமியில் அமைந்துள்ள முக்கிய மலைகள் --- ஆரவல்லி, விந்திய மற்றும் சாத்பூரா.
சிறப்பு – இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி – பாயும் முக்கிய நதிகள் – மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவேரி
27.தக்காணப் பகுதியில் தோன்றி மேற்கு நோக்கி பாயும் நதிகள் – நர்மதை, தப்தி.
28.இந்திய மேற்கு கடற்கரையின் தென்பகுதி –  மலபார் கடற்கரை
29.இந்தியாவின் மேற்கு கடற்கரை ஒட்டி அமைந்துள்ள மலைத்தொடர்--- மேற்கு தொடர்ச்சி
மலைத்தொடர்.
30.இந்திய மேற்கு கடற்கரையின் வடபகுதி –-- கொங்கணக் கடற்கரை
31.இந்திய கிழக்கு கடற்கரையின் வடபகுதியின் பெயர் --- வட சர்க்கார் கடற்கரை
32.இந்திய கிழக்கு கடற்கரையின் தென் பகுதியின்பெயர்--- கோர மண்டல் கடற்கரை
33.வங்களா விரிகுடாவில் அமைந்துள்ள இந்தியாவிற்கு சொந்தமான தீவுகள் – அந்தமான்  நிக்கோபர்கள் தீவுகள்
34.அரபிக்கடல் அமைந்துள்ள இந்திய தீவுகள் –  லட்சதீவுகள் மினிக்காய் தீவுகள்
35.பழங்கால இந்திய நிலப்பரப்பின் பெயர் –  பாரத் வர்ஷா
36.தற்போது இந்தியாவின் மற்றொரு பெயர்-. பாரத்

37.இந்தியா என்ற வார்த்தையின் மூல வார்த்தை – இந்து என்ற சமஸ்கிருத வார்த்தை

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

மௌரிய பேரரசு

தென்னிந்திய வரலாறு