நோய்கள் பற்றிய தகவல்கள்

நோய்கள் பற்றிய பல்வேறு தகவல்கள்:-

நோய்கள் எந்த எந்த காரணிகள் மூலம் பரவுகிறது:-
💉 தடுமன் (சாதாரண சலி) - காற்று
💉 காலரா - நீர்
💉 லெப்டோஸ்பிரோசிஸ் - எலி சிறுநீர்
💉  அம்மை - காற்று
💉 பிளேக் - எலி
💉 டொங்கு காய்ச்சல் - எய்டஸ் கொசு
💉 மலேரியா - அனபிலஸ் பெண் கொசு
💉 யானைக் கால் - கியூலக்ஸ் கொசு
💉 எய்ட்ஸ் - இரத்தம்
💉 டெட்டன்ஸ்  - மண்
💉 ரேபிஸ் - நீர்
💉 காசநோய் - காற்று
💉 மூளை காய்ச்சல் - பன்றி

பாக்டீரியாவினால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் பாக்டீரியா பெயர்கள்:-
💊 எலும்புருக்கி நோய் - மைக்கோ பாக்டீரியா டியூபர்குளோசிஸ்
💊 காலரா - விப்ரியோ காலரா
💊 தொழுநோய் - மைக்கோ பாக்டீரியா லிப்ரே
💊 டிப்திரியா - கோரினி பாக்டீரியா
💊 டைபாய்டு - சாலமோனில்லா டைபி
💊 டெட்டானஸ் - குளோஸ்டிரிடியா டெட்டானி
💊 டெட்டனஸ் - டெட்டனை

வைரஸ் ஆல் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் வைரஸ் பெயர்கள்:-
💊 சின்னம்மை - வேரிசெல்லா ஜோஸ்டர்
💊 எய்ட்ஸ் - HIV
💊 தடுமன் - ரைனோ
💊 இன்புளூயன்சா - H1N1

நோய்கள் நோய் பரவல் பரவும் காரணிகள்:-

நோய் பரவுதல் வகைகள் -2

1. பரவும் தன்மை அற்ற நோய்
2. பரவும் நோய்

1. பரவும் தன்மை அற்ற நோய்கள் வகைகள்:
💉 சர்க்கரை நோய்
💉 கரோனரி இதய நோய்
💉 இதய முடக்கு நோய் (ருமாடிக் இதயநோய்)
💉 பசியின்மை நோய் (அனரெக்ஸியா நெர்வோசா)
💉 சிறுநீரகம் செயல் இழப்பு நோய்
💉 உடல் பருமன் (ஓபேசிட்டி)
💉 புரத குறைபாடு நோய் (மராஸ்மஸ், க்வாஷியோக்கர்)

2. பரவும் நோய்கள் வகைகள்:-
💉 சாதாரண சலி
💉 காலரா
💉 காச நோய்
💉 எய்ட்ஸ்
💉 தொழுநோய்
💉 லெப்டோஸ்பிரோசிஸ்

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

மௌரிய பேரரசு

தென்னிந்திய வரலாறு