அளவீட்டியல்

அளவீட்டியல் பற்றிய தகவல்கள்:-
🔪 பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு அதன் - பரப்பளவு
🔪 பரப்பளவின் அலகு - m2
🔪 அடிப்படை அளவுகளான நீளம், நிறை காலம் இவைகளின் பெருக்கல் (அ) வகுத்தல் மூலம் பெறப்படும் அளவுகள் - வழி அளவுகள்
🔪 நீளத்தின் அலகு - சென்டிமீட்டர்
🔪 1 ஏக்கர் - 40002 - 100 cent
🔪 1 ஹெக்டேர் - 2.47 ஏக்கர்
🔪 1 மீட்டர் - 3.28 அடி
🔪 1 ச.மீ - 10.76 சதுர அடி
2.  பருமன்:-
⚔ பொருள் ஒன்று அடைத்துக் கொள்ளும் இடத்தின் அளவு - பருமன்
⚔ பருமன் - அடிப்பரப்பு × உயரம் (m² × m³)
⚔ 1 litre = 1000 cm³
⚔ அணைக்கட்டுகளில் (அ) நீர் தேக்கங்களில் தேக்கி வைக்கப்படும் நீரின் கனஅளவு - ஆயிரம் மில்லியன் கன அடி
3. அடர்த்தி:-
🗡 ஒரலகு பருமன் கொண்ட பொருளின் நிறை - அடர்த்தி
🗡 அடர்த்தி - நிறை /பருமன்
🗡 நீரின் அடர்த்தி - 1000kg/m²
🗡 பாதரசத்தின் அடர்த்தி - 13.600 kg/m³
🗡 இருப்பின் அடர்த்தி - 7,800kg/m³

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

மௌரிய பேரரசு

புலவர்கள் அவர்களின் உவமை பெயர்கள்