தமிழ்நாட்டு தலைவர்கள் பிறப்பிடம்
தமிழ் நாட்டை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பிறந்த ஊர் பற்றிய தகவல்கள்:-
🥕 புலித்தேவன் – நெற்கட்டும் செவ்வல்
🥕 யூசுப்கான் (மருதநாயகம்) – பனையூர் (இராமநாதபுரம்)
🥕 வீரபாண்டிய கட்டபொம்மன் – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி)
🥕 ஊமைத்துரை – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி)
🥕 மருது சகோதரர்கள் – முக்குளம் (அருப்புக்கோட்டை)
🥕 தீரன் சின்னமலை – மேலப்பாளையம் (ஈரோடு)
🥕 வேலுநாய்ச்சியார் – சிவகங்கை
🥕 பாண்டித்துரை தேவர் – இராமநாதபுரம்
🥕 வாஞ்சிநாதன் – செங்கோட்டை (திருநெல்வேலி)
🥕 சுப்பிரமணிய பாரதியார் – எட்டயபுரம் (தூத்துக்குடி)
🥕 சுப்பிரமணிய சிவா – வத்தலகுண்டு (திண்டுக்கல்)
🥕 வ.வே.சு.ஐயர் – வரகனேரி (திருச்சி)
🥕 திருப்பூர் குமரன் – சென்னிமலை (அவினாசி)
🥕 செண்பகராமன் பிள்ளை – திருவனந்தபுரம்
🥕 தில்லையாடி வள்ளியம்மை – ஜோகன்னஸ்பெர்க் (தென்னாப்பிரிக்கா)
🥕 இராஜாஜி – தொரப்பள்ளி (கிருஷ்ணகிரி)
🥕 வ.உ.சிதம்பரனார் – ஒட்டப்பிடரம் (திருநெல்வேலி)
🥕 விஜயராகவா ஆச்சாரியார் – சேலம்
🥕 ஈ.வெ.இராமசாமி நாயக்கர் – ஈரோடு
🥕 சத்தியமூர்த்தி – திருமயம் (புதுக்கோட்டை)
🥕 திரு.வி.க – துள்ளம் (திருவள்ளூர்)
🥕 முத்துராமலிங்க தேவர் – பசும்பொன் (இராமநாதபுரம்)
🥕 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – தேரூர் (கன்னியாகுமரி)
🥕 வெ.ராமலிங்கம் பிள்ளை – மோகனூர் (நாமக்கல்)
🥕 பாரதிதாசன் – பாண்டிச்சேரி
🥕 கு.காமராஜர் – விருதுநகர்
🥕சி.என்.அண்ணாதுரை – காஞ்சிபுரம்
🥕 அப்துல் கலாம் – இராமேஸ்வரம்
🥕 நேசமணி – கன்னியாகுமரி
🥕 ஜீவா – கன்னியாகுமரி
🥕 ம.பொ.சிவஞானம் – சென்னை
🥕எம்.எஸ்.சுவாமிநாதன் – கும்பகோணம்

Comments
Post a Comment