ஆங்கிலேயர் ஆட்சி
கானிங் பிரபு நடத்திய தர்பார்?
- அலகாபாத்
2. லிப்பன் பிரபு நடத்திய தர்பார்?
- டெல்லி
3. துணைபடை திட்டத்தை கொண்டு வந்தவர்?
- வெல்லெஸ்லி
4. வாரிசு இழப்பு கொள்கை கொண்டுவந்தார்?
- டல்ஹவுசி
5. இந்திய நீதிமன்றம் கொண்டு வந்தவர் யார்?
- காரன் வாலிஸ்
6. இந்திய சிவில் சர்விஸ் முறை கொண்டு வந்தவர்?
- காரன் வாலிஸ்
7. சதி ஒழித்தவர்?
- வில்லியம் பேண்டிங்
8. விதவைகள் மறுமணம் ஆதரித்தவர்?
- டல்ஹேசி
9. மகள் வாரி திட்டம்?
- வில்லியம் பேட்டிங்
10. ரயத்வாரி திட்டம்?
- சர் தாமஸ் மன்றோ
11. பத்திரிகை உரிமை சட்டம் கொண்டு வந்தவர்?
- லிட்டன்
12. பத்திரிகை உரிமை சட்டம் நீக்கியவர்?
- ரிப்பன்
13. தபால் தந்தி முறை கொண்டு வந்தவர்?
- டல்ஹவுசி
14. தக்கர்களை ஒழித்தவர்?
- வில்லியம் பெண்டிங்
15. பின்டாரிகளை ஒழித்தவர்?
- ஹேஸ்டிங்ஸ்
16. இருப்பு பாதை திட்டம் கொண்டு வந்தவர்?
- டல்ஹவுசி
17. வங்க பிரிவு நடத்தியவர்?
- கர்சன்
18. வங்காளத்தை இணைத்தவர்?
- இரண்டாம் ஹேஸ்டிங்ஸ்
19. மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை அறிமுகம் செய்தவர்?
- மேயே
20. முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை அறிமுகம் செய்தவர்?
- ரிப்பன்
- அலகாபாத்
2. லிப்பன் பிரபு நடத்திய தர்பார்?
- டெல்லி
3. துணைபடை திட்டத்தை கொண்டு வந்தவர்?
- வெல்லெஸ்லி
4. வாரிசு இழப்பு கொள்கை கொண்டுவந்தார்?
- டல்ஹவுசி
5. இந்திய நீதிமன்றம் கொண்டு வந்தவர் யார்?
- காரன் வாலிஸ்
6. இந்திய சிவில் சர்விஸ் முறை கொண்டு வந்தவர்?
- காரன் வாலிஸ்
7. சதி ஒழித்தவர்?
- வில்லியம் பேண்டிங்
8. விதவைகள் மறுமணம் ஆதரித்தவர்?
- டல்ஹேசி
9. மகள் வாரி திட்டம்?
- வில்லியம் பேட்டிங்
10. ரயத்வாரி திட்டம்?
- சர் தாமஸ் மன்றோ
11. பத்திரிகை உரிமை சட்டம் கொண்டு வந்தவர்?
- லிட்டன்
12. பத்திரிகை உரிமை சட்டம் நீக்கியவர்?
- ரிப்பன்
13. தபால் தந்தி முறை கொண்டு வந்தவர்?
- டல்ஹவுசி
14. தக்கர்களை ஒழித்தவர்?
- வில்லியம் பெண்டிங்
15. பின்டாரிகளை ஒழித்தவர்?
- ஹேஸ்டிங்ஸ்
16. இருப்பு பாதை திட்டம் கொண்டு வந்தவர்?
- டல்ஹவுசி
17. வங்க பிரிவு நடத்தியவர்?
- கர்சன்
18. வங்காளத்தை இணைத்தவர்?
- இரண்டாம் ஹேஸ்டிங்ஸ்
19. மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை அறிமுகம் செய்தவர்?
- மேயே
20. முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை அறிமுகம் செய்தவர்?
- ரிப்பன்
Comments
Post a Comment