பொது தமிழ்

1. ஐந்து கிலோ என்ன விலை? என்ன ஆகுபெயர்?

எடுத்தலளவை ஆகுபெயர்

2. நாரதர் வருகிறார் என்ன ஆகுபெயர்.?

உவமை ஆகுபெயர்

3.இருட்பகை இரவி இருளென தம்மையும் என தொடங்கும் பாடலை பாடியவர்?

மனோன்.பெ.சுந்தரனார்

4. தாமே நுகர்வோம் என எண்ணினால் பலவற்றை ஒருவன் இழக்க நேரிடும் என கூறியவர்?

நக்கீரர் (புறநானுறு)

5. துய்ப்பேம் இ.கு?

தன்மை பன்மை வினைமுற்று

6. சோபட்டினம்- கிரேக்க பெயர்?

சோபட்னா

7. கொற்கை முத்தினை சிறப்பிற்கும் நூல்கள் எவை?

மதுரைக்காஞ்சி ,சிறுபாணாற்றுபடை

8. கொற்கை துறைமுக ஏற்றுமதி பொருள்களில் முதலிடம் பிடித்த பொருள் எது?

முத்து

9. ஹோரஸ்மான் பள்ளி உள்ள இடம்?

பாஸ்டன்

10. கேடு இ.கு?

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

11. பெறுகின்றானை இ.கு?

விணையாலனயும் பெயர்

12. ஒற்கம் -பொருள்?

தளர்ச்சி

13. ஊற்று - பொருள்?

ஊன்றுகோல்

14. ஊற்றுகோல் இ.கு?

ஊன்றுகோல் என்பதன் வலித்தல் விகாரம்

15. திருக்குறளில் ஏழு எனும் எண்ணுப்பெயர் எத்தனை குறளில் இடம்பெற்றுள்ளது?

8

16. சந்திரவாணன் கோவை ஆசிரியர்?

அந்தககவி வீரராகவர்

17. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவாற் பொறை - அணி?

எடுத்துக்காட்டு உவமை அணி

18. கோண்டா எந்த திராவிட மொழி?

நடுத்திராவிடம்

19. தமிழ் மொழியில் உள்ள திராடவிட  மொழிகூறுகளின் %?

80%

20. மாமரம் என்ற சிறுகதையின் ஆசிரியர்?

புவியரசு

21. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை?

11

22. இன்னிசை அளபெடை எத்தனை அசை கொண்ட சீர்களில் மட்டும் வரும்?

3 அசைசீர்

23. பாரதியார் ஓர் உலககவி என பாடியவர் யார்?

பாரதிதாசன்

24. சுவிட்ச் - தமிழ் சொல்?

சொடுக்கி

25. வாஷிங்மெசின்?

வெளுக்கை இயந்திரம்

26. வாட்டான் இ.கு?

விணையாலனயும் பெயர்

27. கண்ணதாசனின் சிறந்த வரலாற்று புதினம் எது?

சேரமான் காதலி

28. அமிழ்தம் அவனுடைய மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும் - என பாடியவர்?

நாமக்கல் கவிஞர்

29. அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான் இதில் அண்ணன் யார்?

திருதராட்டிரன்

30. கண்வனப்பு கண்ணோட்டம் பாடல் எந்த அணி?

சொற்பொருள் பின்வருநிலையணி


ஆசிரியர் & நூல்கள் :

திருக்குறள் - திருவள்ளுவர்

திருவருட்பா - இராமலிங்க அடிகளார்

நாலடியார் - சமணமுனிவர்கள்

பாரத தேசம் - பாரதியார்

நான்மணிக்கடிகை -விளம்பிநாகனார்

இசையமுது - பாரதிதாசன்

பாண்டியன் பரிசு - பாரதிதாசன்

குடும்ப விளக்கு -பாரதிதாசன்

அழகின் சிரிப்பு - பாரதிதாசன்

பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்

சித்தர் பாடல் -கடுவெளி சித்தர்

திண்ணையை இடித்து தெருவ்வாக்கு - தாராபாரதி

புது விடியல்கள் -தாராபாரதி

இது எங்கள் கிழக்கு -தாராபாரதி

செய்யும் தொழிலே தெய்வம் -பட்டுக்கோட்டைகல்யனசுந்தரம்

தனிப்பாடல் -ராமச்சந்திரக்கவிராயர்

அந்த காலம் இந்த காலம் -உடுமலை நாராயணகவி

குற்றாலக்குறவஞ்சி - திரிகூட ராசப்ப கவிராயர்

மரமும் பழைய குடையும் -  அழகிய சொக்கநாதப்புலவர்

மனித வாழ்கையும் காந்தியடிகளும் – திரு.வீ.கல்யனசுண்டரனார்

பெண்ணின் பெருமை -திரு.வீ.கல்யனசுண்டரனார்

தமிழ் தென்றல் -திரு.வீ.கல்யனசுண்டரனார்

உரிமை வேட்கை -திரு.வீ.கல்யனசுண்டரனார்

முருகன் -திரு.வீ.கல்யனசுண்டரனார்

முதுமொழிக்காஞ்சி – மதுரை கூடலூர்க்கிழார்

இரட்டுறமொழிதல் –காளமேகபுலவர்

திரிகடுகம் – நல்லாதனார்

திருவாரூர் நான்மணிமாலை –குமரக்குருபரர்

நீதிநெறி விளக்கம் - குமரக்குருபரர்

முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் -குமரக்குருபரர்

கந்தர் கலிவெண்பா -குமரக்குருபரர்

மீனாட்சியமை பிள்ளைத்தமிழ் -குமரக்குருபரர்

மதுரைக்கலம்பகம் -குமரக்குருபரர்

குழந்தை இலக்கியம் –வாணிதாசன்

ஏர்முனை – மருதகாசி

அம்மானை – சுவமிநாத தேசிகர்

திருசெந்திர்கலம்பகம் –சுவாமிநாத தேசிகர்.

பொங்கல் வழிப்பாடு –ந.பிச்சமூர்த்தி.

உழவின் சிறப்பு – கம்பர்.

கம்பராமாயணம் – கம்பர்

சடகோபரந்தாதி –கம்பர்

ஏரெழுபது – கம்பர்

சரஸ்வதி அந்தாதி – கம்பர்

திருக்கை வழக்கம் – கம்பர்

எங்கள் தமிழ் – பாரதிதாசன்

குடும்ப விளக்கு – பாரதிதாசன்

பாண்டியன் பரிசு – பாரதிதாசன்

சேர தண்டவாம் – பாரதிதாசன்

இருண்ட விடு – பாரதிதாசன்

தமிழச்சியின் கத்தி – பாரதிதாசன்

பிசிராந்தையர் – பாரதிதாசன்

குறிஞ்சி திட்டு – பாரதிதாசன்

அழகின் சிரிப்பு – பாரதிதாசன்

தமிழியக்கம் – பாரதிதாசன்

சீவகசிந்தாமணி –திருத்தக்கதேவர்

நரி விருத்தம் –திருத்தக்கதேவர்

பரமார்த்தகதை – வீரமாமுனிவர்.

தேம்பாவணி – வீரமாமுனிவர்.

இனியவை நாற்பது –பூதஞ்சேந்தனார்

தமிழ்பசி – சச்சிதானந்தன்.

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

மௌரிய பேரரசு

புலவர்கள் அவர்களின் உவமை பெயர்கள்