தேசிய தலைவர்கள்
கோபால கிருஷ்ண கோகலே பற்றிய சில தகவல்கள்:-
🌷 இவர் பிறந்த ஊர் - கோல் ஹப்பூர் (மகாராஷ்டிரா)
🌷 இவர் பிறந்த ஆண்டு - 9 மே 1861
🌷 பூனா கெர்கூஷன் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார்.
🌷 இந்திய ஊழியர் சங்கம் (Servants of Indian Society) தோற்றிவித்த ஆண்டு - 1905
🌷 1899 பம்பாய் சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
🌷 1902 இந்திய சட்டமன்றத்தில் உறுப்பினர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்
🌷 1902 ல் இந்திய சட்டமன்றத்தில் இவர் நடத்திய வரவு செலவு பேருரை சிறப்பானது
🌷 இவருடைய கருத்து "பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி விதிப்பு இல்லை" என்ற கருத்து அனைவராளும் ஈர்க்கப்பட்டது
🌷 1905 ம் ஆண்டு பூனா நகர சபை தலைவராக இருந்த போது மன்ற நடவடிக்கைகள் முதன் முதலாக அச்சிட்டு வெளியிட்டார்.
🌷 1905 காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
🌷 1912 ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சென்று அங்கு வசிக்கும் இந்தியர்கள் பிரச்சினைகள் தீர பாடுபட்டவர்
🌷 காந்தியடிகள் அரசியல் குரு
🌷 காங்கிரஸ் மிதவாதிகள் முக்கிய தலைவர்
🌷 இவரை பாலகங்காதர திலகர் இந்தியாவின் வைரம் என அழைத்தார்
🌷 இவர் உயிர் நீர்த்த ஆண்டு - 19 பிப்ரவரி 1915

முகம்மது அலி ஜின்னா பற்றிய சில தகவல்கள் :-
🍀 இவர் புகழ்பெற்ற வழக்கறிஞர்.
🍀 இவர் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியில் ஆரம்பித்து தேசியவாதியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்
🍀 நேரு அறிக்கையை எதிர்த்து இவர் முஸ்லிம்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஒன்று திரட்டி 14 அமசத் திட்டத்தை வெளியிட்டார்
🍀 முஸ்லிம் லீக்கின் லாகூர் மாநாட்டில் 20 மார்ச் 1940 ல் இரு நாடுகள் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
🍀 16 ஆகஸ்ட் 1946 நாளை நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்து பாகிஸ்தான் கோரிக்கை பலப்படுத்தினார்
🍀 இவர் கடும் முயற்சியால் 14 ஆகஸ்ட் 1947 பாகிஸ்தான் தனி நாடக உருவானது
🍀 இவர் பாகிஸ்தான் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
🍀 இவரை "பாகிஸ்தான் தந்தை " என அழைக்கப்பட்டனர்

Comments
Post a Comment