இந்தியாவில் ஆட்சி
இந்தியாவில் ஆட்சி புரிந்தவர்களும்..ஆண்டும்.... முஹம்மது கோரி முதல் மோடி வரை.... 👉 1193 : முஹம்மது கோரி 1206 :குத்புதீன் ஐபக் 1210 :ஆரம்ஷா 1211 : அல்தமிஷ் 1236 : ருக்னுத்தீன் ஷா 1236 : ரஜியா சுல்தானா 1240 : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா 1242 : ஆலாவுத்தீன் மஸூத் ஷா 1246 : நாஸிருத்தீன் மெஹ்மூத் 1266 : கியாசுத்தீன் பில்பன் 1286 : ரங்கிஷ்வர் 1287 : மஜ்தன்கேகபாத் 1290 :ஷம்ஷீத்தீன் கேமரஸ் (கோரி வம்ச ஆட்சி முடிவு "97 வருடம்) கில்ஜி வம்சம் 1290 :1 ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி 1292 :2 அலாவுதீன் கில்ஜி 1316 :4ஷஹாபுதீன் உமர் ஷா 1316 : குதுபுத்தீன் முபாரக் ஷா 1320 : நாஸிருத்தீன் குஸரு ஷா ( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருட...